வியாழன், 1 செப்டம்பர், 2016

Clixsense

ClixSense is the Internets most popular "Paid to Click" program. Members are rewarded cash for viewing 30 second ads from advertisers.ClixSense is a unique opportunity for you to earn extra money for FREE!

 To register Click here http://www.clixsense.com/?9677638

வெள்ளி, 15 அக்டோபர், 2010

ஏர்செல் உபயோகிப்பவர்கள் GPRS செட்டிங்க்ஸ் பெறுவது எப்படி?

ஏர்செல் சிம் உபயோகிப்பவர்கள் GPRS செட்டிங்க்ஸ் பெறுவது எப்படி?

                ஏர்செல் உபயோகிப்பவர்கள் மிக எளிதாக GPRS செட்டிங்க்ஸ் பெறலாம். 57788 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவது மூலம் இந்த செட்டிங்க்ஸ் கிடைக்கிறது. நம்முடைய மொபைல் GPRS சப்போர்ட் செய்யக்கூடியதாக இருக்கவேண்டும். கீழ்கண்டவாறு செய்தி அனுப்பவேண்டும்.

GPRS BP <மொபைல் பிராண்டின் முதல் மூன்று ஆங்கில எழுத்துக்கள்> <மொபைல் மாடல் நம்பர் >
 உதாரணமாக NOKIA 3110C செல்லுக்கு:

GPRS BP NOK 3110C  என்று 57788 என்ற எண்ணுக்கு செய்தி அனுப்பவேண்டும்.
                 உடன் நமது விண்ணப்பத்திற்கு நன்றி கூறியும் அதற்குப் பின்னால் வரும் செட்டிங்க்சை மறக்காமல் SAVE செய்து கொள்ள வேண்டியும் செய்தி வரும். செட்டிங்க்ஸ் வந்த பிறகு மறக்காமல் SAVE செய்துகொள்ளவேண்டும். அதன்பின் MENU>SETTINGS>CONFIGURATION சென்று Aircel-ஐ டிபால்ட் ஆக செலக்ட் செய்து கொண்டு accesspoint aircelgprs என செலக்ட் செய்து கொண்டபிறகு 0-வை தொடர்ந்து அழுத்தினால் நமது மொபைல் பிரவுசரில் கூகுள் சர்ச் எஞ்சின் தோன்றும். இப்போது உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைத்துவிட்டது!